பிரித்தானிய பொருளாதாரம் குறித்து எச்சரிக்கை விடுப்பு!

2023 ஆம் ஆண்டில் பிரித்தானியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 0.6% ஆக சுருங்கும் என்று சர்வதேச நாணய நிதியம் எச்சரித்திருந்தது. இந்த ஆண்டு பிரித்தானியாவின் பொருளாதாரம் தலைகீழாகச் செல்லும் என்றும் ஏனைய முன்னேறிய நாடுகளை விட மோசமாக இருக்கும் என்றும் சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ள போதிலும் பிரித்தானியாவின் பொருளாதாரம் வலுவாக இருப்பதாக டவுனிங் ஸ்ட்ரீட் வலியுறுத்தியுள்ளது. அதன்படி சமீபத்திய World Economic Outlook புதுப்பிப்பில், சர்வதேச நாணய நிதியத்தின் பிரித்தானியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி … Continue reading பிரித்தானிய பொருளாதாரம் குறித்து எச்சரிக்கை விடுப்பு!